--- --:--:-- --

அதிமுகவில் டம்மியாக இருந்தேன் எனக்கூறிய OPS..!

8

துணை முதலமைச்சர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதால் அது வெறும் டம்மி பதவி என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

 

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர வடிவில் ஓபிஎஸ் ஆதரவாளர்களின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர் செல்வம் தேர்தலில் யார் தலைமை என்பது முக்கியமல்ல என்றும் சமநிலையோடு கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்தால் வெற்றி பெற முடியும் என தெரிவித்தார்.

 

துணை முதலமைச்சர் பதவி எந்த அதிகாரமும் இல்லாத டம்மி பதவி என்று அவர் தெரிவித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon