--- --:--:-- --

பொதுமக்கள் குளிக்கும் நீச்சல் குளத்தில் இருந்த முதலை..!

7

மும்பையில் மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் கிடந்த இரண்டடி நீளம் உள்ள முதலை குட்டியை வனத்துறையுடன் ஒப்படைக்கப்பட்டது.

 

மகாராஷ்டிரா மாநில மும்பையில் மாநகராட்சிக்கு சொந்தமான மகாத்மா காந்தி நீச்சல் குளத்தில் இரண்டடி நீளம் கொண்ட முதலை இருப்பதை கண்டு அச்சமடைந்தனர். மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

அதன் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் முதலை குட்டியை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

 

Right Menu Icon