--- --:--:-- --

இன்ஸ்டாவில் காதல்..திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஜோடிக்கு எதிர்ப்பு..!

5

ன்ஸ்டாகிராம் மூலம் பரஸ்பரம் அறிமுகமாகி காதலித்து திருவண்ணாமலையின் ரகசிய திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி ஒன்று பெண் வீட்டில் இருந்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தது.

 

மேல் சங்கம் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை சேர்ந்த சௌமியா ஆகிய இருவரும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட எஸ்பி கார்த்திகேயனிடம் மனு அளித்துள்ளனர்

 

Right Menu Icon