--- --:--:-- --

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

6

ன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon