அரசு காக்கி சட்டை போட்டு அரசு பேருந்தை ஓட்ட முயன்ற இளைஞருக்கு தர்ம அடி..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வந்த போதை ஆசாமி ஒருவர் காக்கி சட்டை போட்டு பேருந்தை இயக்க முயன்றார்.

 

இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து இந்த இளைஞரை பிடித்து தருமடி கொடுத்த மக்கள் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.