--- --:--:-- --

2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்று கடைசி நாள்..!

10

ங்கிகளில் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைவதாக ரிசர்வ் வங்கி தேர்வு தெரிவித்துள்ளது.

 

பொதுமக்களுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு நான்கு மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டு விட்டதால் செப்டம்பர் 30-ஆம் தேதிக்கு பின் அந்த நோட்டு செல்லாததாகிவிடும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

 

மிலாடி நபி வார விடுமுறை, காந்தி ஜெயந்தி என தொடர்ந்து விடுமுறை காரணமாக நோட்டுகளை மாற்றுவதற்கு கால நீட்டிப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வங்கியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon