--- --:--:-- --

ஒற்றை ஊசியால் மூன்று விரல்களை இழந்த இளைஞர்..!

9

ழனி அரசு மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சையால் தமது வலது கையில் மூன்று விரல்கள் பாதிக்கப்பட்டதாக மனோஜ் என்ற இளைஞர் குற்றம் சாட்டினார்.

 

கடந்த மே மாதம் பூச்சி கடிக்கு சிகிச்சைக்கு சென்ற பொழுது தமக்கு ஊசி செலுத்தப்பட்டதையடுத்து கைவிரல்கள் கருப்பாகி போனதாக அவர் கூறினார்.

 

Right Menu Icon