--- --:--:-- --

தனியாக இருந்த பெண்ணிடம் அத்துமீறிய காவலாளி..!

8

சென்னை ராயப்பேட்டையில் பெண் ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற ரவுடியை போலீசார் கைது செய்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்த இரண்டு நாளில் தனியாக இருந்த பெண்ணின் வீட்டிற்குள் சென்று அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது.

 

அந்த பெண் கூச்சலிட்டதால் பொதுமக்கள் அவனை நாயக்கர் உடைத்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் கொலை, பாலியல் வழக்கு உட்பட 52 வழக்குகள் நிலுவையில் உள்ளது. அம்பத்தூரை சேர்ந்த ரவுடி என்பது தெரிய வந்தது.

 

Right Menu Icon