--- --:--:-- --

அரசு மருத்துவமனையில் தையல் போட்ட தூய்மை பணியாளர்..!

7

ங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் தலையில் அடிபட்டு சிகிச்சைக்கு வந்த நோயாளிக்கு தூய்மை பணியாளர் தையல் போட்டதாக புகார் அளித்துள்ளது. வலி நிவாரணி கொடுக்காமல் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தையல் போடும் வீடியோ வெளியாகி வெளியாகியுள்ளது.

 

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. நோயாளியின் காயத்திற்கு தூய்மை பணியாளர் தையல் போட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Right Menu Icon