--- --:--:-- --

திருச்செந்தூர் கடலில் ஜெல்லி மீன்கள் அதிகரிப்பு: பக்தர்களுக்கு எச்சரிக்கை

7

திருச்செந்தூர் கடலில் வெப்பம் மற்றும் கடல் நீரோட்ட மாறுபாடு காரணமாக ஜெல்லி மீன்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில், கடலில் புனித நீராடும் போது ஜெல்லி மீன்கள் தென்பட்டால் பக்தர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும் என கடலோர பாதுகாப்பு குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon