--- --:--:-- --

மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டது ஏன்..?

7

லைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெயர் நிராகரிக்கப்பட்டது ஏன் என்பதை தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு ஒரு கோடியே 61.63 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் ஒரு கோடியே 6,50,000 பேருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டது. இதற்கிடையே திட்டத்திற்கு நிராகரிக்கப்பட்டவர்கள் தங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டோம் என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

 

இந்த சூழலில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பெயர் நிராகரிக்கப்பட்டது ஏன் என்பதை தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசு புதிய இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon