நாடாளுமன்ற ஊழியர்களுக்கு சீருடைகள் மாற்றம்..!
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற இருக்கும் நிலையில் நாடாளுமன்ற ஊழியர்களின் சீருடைகள் மாற்றப்பட்டுள்ளன. பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ஒரு நாள் மட்டுமே பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற வேண்டும். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் 19ஆம் தேதி பூஜை நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





