--- --:--:-- --

இந்தியா வரும் ஜோபைடன் பிரதமர் மோடியுடன் தீவிர ஆலோசனை..!

7

ந்திய தலைமையில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் இந்தியா வரவுள்ளார்.

 

இந்தியாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் ஜி 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதன்படி தலைநகர் டெல்லி வரும் பைடன் செப்டம்பர் 8ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon