--- --:--:-- --

உயர் மின்னழுத்தம் காரணமாக விபத்து.. 4 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

9

சென்னை அருகே குரோம்பேட்டையில் உள்ள உயர் மின்னழுத்தம் காரணமாக வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் கருகி ஏற்பட்ட விபத்தில் பச்சிளம் குழந்தை உட்பட நான்கு பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.

 

தண்டு மாரியம்மன் கோயில் தெரு துர்கா நகரில் உயர் மின்னழுத்தம் காரணமாக 20க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.

 

ஒரு வீட்டில் வயர் தீப்பிடித்து இருந்ததால் நான்கு மாத குழந்தை உட்பட நான்கு பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயரம் மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதமானது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon