--- --:--:-- --

பட்டியலின மாணவனை வீடு புகுந்து தாக்கிய பள்ளி மாணவர்கள்…!

4

ரூரில் பட்டியலின மாணனவனை வீடு புகுந்து தாக்கிய புகாரில் மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பட்டியல் இன மாணவன் வீடு திரும்பும் பொழுது மற்றொரு பள்ளியின் பிளஸ் டூ படிக்கும் மாணவனுடன் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 

அந்த மாணவரை தாக்கியதோடு மேலும் சிலர் வீட்டிற்கு சென்று தாக்கியதாக தெரிகிறது. இதில் பட்டியலின மாணவன் மற்றும் அவனது பாட்டி காளியம்மாள் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாக்குதல் வீடியோ அடிப்படையில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

 

Right Menu Icon