முன்னாள் அமைச்சர் மகளை இரவோடு இரவாக இழுத்து சென்ற போலீசார்..!
பாகிஸ்தான் இம்ரான் ராணுவத்திற்கு எதிரான தேசிய நாட்டின் முன்னாள் அமைச்சரின் மகளை இரவோடு இரவாக போலீசார் தரதரவென இழுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் அமைச்சராக இருந்தவர் சீரின் மசாரி.
இவரது மகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பின் வழக்கறிஞராக இருப்பவர் இமாம் சமூக உலகில் ஒன்றான எக்ஸ் – சில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டார். தனது வீட்டில் கேமராக்களை உடைத்து கொண்டு இருப்பதாகவும் கதவுகளை உடைத்து அதன் மீது ஏறி ஓடியில் கொண்டிருக்கின்றனர் எனவும் பதிவிட்டார்.
இதனை தொடர்ந்து பதிவு வெளியான சில மணி நேரங்களில் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
இந்நிலையில் அவரது தாயார் இரவு உடை அணிந்த மகளை வேறு உடை அணிய வேண்டும் எனக் கூறியும் கூட அதற்கு அனுமதிக்காமல் போலீசார் தரதரவென இழுத்துச் சென்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.






