--- --:--:-- --

கணேஷ் வெங்கட்ராம் மனைவி நிஷாவுக்கு நடந்த வளைகாப்பு..!

13

சீரியல் நடிகை நிஷா மற்றும் நடிகர் கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் தற்போது இரண்டாம் குழந்தையை எதிர்பார்த்து இருக்கின்றனர். அவர்கள் இருவரும் 2015ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் ஏற்கனவே ஒரு பெண் குழந்தை அவர்களுக்கு இருக்கிறது.

 

கர்ப்பமாக இருக்கும் நிஷாவுக்கு தற்போது வீட்டிலேயே எளிமையாக வளைகாப்பு நடைபெற்று இருக்கிறது. அதில் மிக நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்துகொண்டிருக்கின்றனர்.

Right Menu Icon