--- --:--:-- --

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பான சேவை புரிந்தவர்களுக்கு தமிழக அரசின் மாநில விருது அறிவிப்பு..!

10

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி மாவட்ட ஆட்சியர்களான பிரபுசங்கர், செந்தில்ராஜ், பிரதீப் குமார் மற்றும் மருத்துவர் ஜெயக்குமார் சமூகப் பணியாளர் அதிக அளவில் மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்திய மூன்று நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் விருதுகள் வழங்கப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon