--- --:--:-- --

கவனக்குறைவால் தலைக்குப்புற கவிழ்ந்த கார்.. வெளியான பரபரப்பு காட்சி..!

4

மத்திய பிரதேசம் இந்தூர் அருகே உள்ள அருவியில் சுற்றுலா சென்ற 13 வயது மகளும் காரில் சென்று கொண்டிருந்த பொழுது அந்த கார் பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்து. நீருக்குள் மூழ்கியது குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் நீந்தி தந்தையையும் மகளையும் உயிருடன் மீட்டனர்.

 

காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. காரை பள்ளத்துக்கு அருகில் நிறுத்தி இருந்த ஓட்டுனரின் கவனக்குறைவால் தான் கார் நீருக்குள் விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon