--- --:--:-- --

பெண் குழந்தைகள் மூன்றாம் வகுப்பிற்கு மேல் படிக்க கூடாது.. தாலிபான்கள் அட்டூழியம்..!

9

ப்கானிஸ்தானில் பெண் குழந்தைகள் மூன்றாம் வகுப்பிற்கு மேல் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பெண்களுக்கு எதிராக தாலிபன் அரசுக்கு விதிக்கப்பட்டு வரும் கட்டுப்பாட்டுகளுக்கு உலக நாடுகளும் பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது பெண் பிள்ளைகள் மூன்றாம் வகுப்பிற்கும் மேற்படிக்க தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

10 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளியை விட்டு அனுப்புமாறு பள்ளி நிர்வாகத்திற்கு தாலிபான்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தாலிபன்களின் இந்த தடைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon