200 அடி உயரத்தில் சிக்கிய ரோலர் கோஸ்டர்..!
அமெரிக்காவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் இருந்த ரோலர் கோஸ்டர் நடுவானிலேயே நிறுத்தப்பட்டது.
இயந்திர கோளாறு காரணமாக சுமார் 200 அடி உயரத்தில் ரோலர் கோஸ்டர் நின்றது. இதையடுத்து படிக்கட்டுகள் வழியாக மக்கள் கீழே இறங்கினார்.





