சாலையில் சென்ற முதியவர் மீது மோதிய லாரி..!
புதுச்சேரியில் சாலையில் சென்ற முதியவர் மீது லாரி மோது இழுத்துச் செல்லும் கண்காணிப்பு பட காட்சிகள் வெளியாகியுள்ளன விழுப்புரம் மாவட்டம் நாவலூர் காலனியை சேர்ந்த முருகனின் என்பவர் புதுச்சேரி மாநிலத்தில் வந்துள்ளார்.
அப்பொழுது அவர் சாலையை கடக்கும் போது எதிரே வந்த லாரி அவர் மீது மோதி சிறிது தூரம் இழுத்துச் சென்றுள்ளது. பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு வந்த மேற்கு போக்குவரத்து காவல்துறையினர் லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





