நள்ளிரவில் முடங்கிய whatsapp செயலி..!
உலக அளவில் whatsapp செயலி சில மணி நேரம் வேலை செய்யாததால் பயனாளர்கள் அவதி அடைந்தனர். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் whatsapp செயலியின் பயன்பாடு சில மணி நேரம் முடங்கியது.
இதனால் உலக அளவில் பயனாளர்கள் தகவல்களை பரிமாறிக் கொள்வதில் சிக்கல் நிலவியது. இதனை கண்டறிந்த வாட்ஸ் அப் நிர்வாகம் பிரச்சனையை கண்டறிந்து சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டது.
சுமார் அரை மணி நேரத்திற்கு பின்னர் வாட்ஸப் செயலி மீண்டும் சகஜ நிலைக்க திரும்பியதால் பயனாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





