--- --:--:-- --

செருப்புக்கு அடியில் பதுங்கிய நாகப் பாம்பு.. தொட்டவுடன் சீரிய பாம்பு..!

5

ழைக்காலத்தில் பலவகையான பூச்சிகள் அதன் துளைகளில் இருந்து வெளியேறும். இவை எங்கு ஒளிந்து கொள்ளும் என்று நம்மால் யூகித்துக் கூட பார்க்க முடியாது, இந்த இடம் உங்கள் வீட்டின் மூளை அல்லது ஏதேனும் பொருளாகவும் இருக்கலாம்.

 

எனவே மழைக்காலத்தில் செருப்பு, ஷூ, ஹெல்மெட் போன்றவற்றை ஒரு முறை சரி பார்க்காமல் அணிந்து செல்லாதீர்கள் ஒரு சிறிய கவனக்குறைவு உங்கள் வாழ்க்கையில் இலக்க நேரிடலாம். எனவே இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 

அதில் நாகப்பாம்பு ஒன்று செருப்புக்கிடையில் மறைந்துள்ளது நன்றாக தெரிகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோவில் பாம்பு ஒன்று புத்திசாலித்தனமாக செருப்புகளுக்குள் அடியில் ஒளிந்து கொண்டிருப்பதை காணலாம்.

 

அந்த நபர் செருப்பை அகற்றிய உடன் நாகப்பாம்பு எழுந்து நின்று சீறத் தொடங்கியது. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி நெட்டிசன்களை அதிர்ச்சியாக்கி வருகிறது.

 

Right Menu Icon