--- --:--:-- --

நட்சத்திரங்கள் உருவாகும் பகுதி – நாசா வெளியிட்ட புகைப்படம்

1.1

தொலைநோக்கி எடுத்த நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியின் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜாம்சன் என்ற பிரம்மாண்ட தொலைநோக்கியை நாசா நிறுவனம் விண்ணில் செலுத்தியது.

 

பிரபஞ்சத்தின் பிறப்பிடம் குறித்த நான்கு புகைப்படங்களை ஜேம்ஸ் லேப் தொலைநோக்கி எடுத்து அனுப்பிய நிலையில் தற்பொழுது நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியில் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.

 

மேகக் கூட்டங்கள் நட்சத்திரங்கள் உருவாகும் பகுதியை இந்த மேகக்கூட்டம் காட்சிப்படுத்தியது. 50க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் இதில் தெளிவாகத் தெரிந்தது. அவை அனைத்தும் சூரியனைப் போன்ற நிலை கொண்டவை என நாசா தெரிவித்துள்ளது.

 

Right Menu Icon