--- --:--:-- --

ராகுலை பார்த்தவுடன் கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்..!

3

ணிப்பூரில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார். ஒரு மாதத்திற்கு மேலாக வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மக்களை சந்திப்பதற்காக ராகுல் காந்தி இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளார்.

 

அவர் சாலை வழியாக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பாதுகாப்பு படையினர் தடை விதித்துள்ளனர். நேற்று விஷ்ணு போர் பகுதியில் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் ஹெலிகாப்டரில் செல்ல அறிவுறுத்தினர்.

 

அதன்படி இம்பாலில் இருந்து இன்று நோயா சென்றுள்ள ராகுல் காந்தி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினார்.

 

Right Menu Icon