திருப்பதி மலை பாதையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு..!
திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் மிகுந்த அச்சத்தில் உள்ள சில தினங்களுக்கு முன்பு ஐந்து வயது சிறுவனை தாக்கிய சிறுத்தை இரும்பு கூண்டு வைத்து பிடிக்கப்பட்டது.
ஆனால் தாய் சிறுத்தை பிடிபடாமல் சுற்றிக் கொண்டிருப்பதால் திருப்பதி மலை பாதையில் நடந்து செல்லும் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர். தாய் சிறுத்தையைப் பிடிக்க இரு இளைஞர்களில் இருந்து கொண்டும் பல இடங்களில் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் கோபுரம் முதல் நரசிம்ம சுவாமி கோவில் வரை 6 கிலோ மீட்டர் தொலைவிற்கு காவல்துறையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





