--- --:--:-- --

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெண் அதிகாரிகள் மொபைல் போனில் செய்த செயல்..!

6

வேலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததாக புகார் எழுந்துள்ளது.

 

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்து வந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

 

அப்போது அதிகாரிகள் சிலர் செல்போனில் மும்முறமாக சமையல் வீடியோக்களும், ரீல்சும் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon