விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெண் அதிகாரிகள் மொபைல் போனில் செய்த செயல்..!
வேலூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் செல்போனில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்ததாக புகார் எழுந்துள்ளது. வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில்...





