புள்ளிங்கோ ஸ்டைலில் சுற்றிய மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்த ஆசிரியர்கள்..!
சென்னை திருவொற்றியூர் அரசு பள்ளியில் புள்ளிங்கோ ஸ்டைலில் வந்திருந்த மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்யப்பட்டது. திருவொற்றியூர் ஜெயகோபால் அரசு பள்ளியில் புள்ளிங்கோ ஸ்டைலில் விதவிதமாக முடிவெட்டிக் கொண்டு சில மாணவர்கள் வந்திருந்தனர்.
அவர்களை பிடித்த ஆசிரியர்கள் மரத்தடியில் வரிசையாக அமர வைத்து முடி திருத்தம் செய்தனர். ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 75 மாணவர்களுக்கு முடி திருத்தம் செய்யப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





