ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை..!
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே மூன்று விசைப்படகுகளில் மீன் பிடித்தவர்களை கைது செய்வது இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.






