மகனின் நண்பனை அடைய நாடகம்.. சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நண்பனின் தாய்..!
சென்னை அருகே மதுரை மன்மதனுடன் தகாத உறவில் இருந்த பெண்ணை போக்சோவில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
சென்னை அருகே பெண் ஒருவர் தனது மகன் நடிப்பதாக கூறி அவருடைய 17 வயதான நண்பனின் வீட்டில் தங்கி உள்ளார். அந்த வீட்டில் தங்கியபடியே இருந்தபின் ஒன்றரை மாத காலமாக 17 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசாரிடம் இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தாய் காவல் நிலையத்திற்கு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலிசார் பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





