--- --:--:-- --

கணவர் ஆபாசம்.. போலீஸ் ஸ்டேஷன் வந்த சீரியல் நடிகை ரஞ்சிதா..!

10

பிரபல சின்னத்திரை நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி தனது கணவர் மிரட்டுவதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அறிவித்துள்ளார்.

 

தனியார் தொலைக்காட்சி சீரியல் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ரக்ஷிதா மகாலட்சுமி தனது சீரியலில் நடித்த தினேஷ் என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

 

இருவரும் போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon