--- --:--:-- --

பணிமனை வளாகத்தில் பிடிபட்ட 23 பாம்புகள்..!

5

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் கட்டுவிரியன் உள்ளிட்ட 23 பாம்புகளை மகுடி ஊதி பாம்பாட்டிகள் பிடித்தனர். இது தொடர்புடைய செய்தியாளர் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது.

 

அங்கு சுற்றி குடியிருப்பு பகுதிகள் உள்ள நிலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை வளாகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டயர்கள் அப்புறப்படுத்தப்படுவதால் இடையூறு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

 

இந்த நிலையில் பணிமனை வளாகத்தில் விஷ பாம்புகள் நடமாடுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதன்படி ஒரே நேரத்தில் 23 பாம்புகள் பிடிபட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon