ஜாதி சான்றிதழ் 30 நாட்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்..!
சாதி சான்றிதழ் கோரும் ஆன்லைன் விண்ணப்பத்தை 30 நாளுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜாதி சான்றிதழ் கோரும் ஆன்லைன் விண்ணப்பத்தை 30 நாளுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்த கருத்து வரவேற்பு பெற்றுள்ளது.
காட்டுநாயக்கன் சமூக ஜாதி சான்றிதலுக்காக ஆன்லைன் விண்ணப்பம் நிராகரிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. மனுதாரரின் விண்ணப்பத்தை நிராகரித்த வருவாய் கோட்டாட்சியருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





