--- --:--:-- --

விமான நிலையத்திலும் பயங்கர தீ விபத்து.. திகைத்த பயணிகள்..!

4

கொல்கத்தா விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. புறப்பாடு பகுதியில் தீப்பிடித்ததையடுத்து புகை சூழ்ந்தது. இதனால் மூச்சு திணறளுக்கு ஆளான பயணிகள் வேகமாக வெளியேற்றப்பட்டனர்.

 

தீயணைப்பு துறையை நிறுத்தியை உடனடியாக மீட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. செக்கிங் நடைபெற்ற இடத்தில் பற்றிய தீயும் ஒரு வழியாக அணைக்கப்பட்டது. சிறிய தாமதத்திற்கு பின்னர் விமான நிலைய பணிகள் வழக்கம் போல் தொடர்ந்து நடைபெற்றன.

 

Right Menu Icon