புழல் சிறையில் செந்தில் பாலாஜியின் கைதி எண்..!
நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜிக்கு புழல் சிறைக்கு பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேட்டு எண் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறை கைதிக்கு உள்ள விதிமுறைகள் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும் என காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள icu வார்டுக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.





