--- --:--:-- --

ஜூன் 17, 18 தேதிகளில் நடைபெறும் நெல் திருவிழா..!

8

திருவாரூரில் நடைபெற உள்ள தேசிய நெல் திருவிழாவில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மையக் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் வருகிற 17 மற்றும் 18ஆம் தேதிகளில் தேசிய நெல் திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு வாழ்த்து அறிவித்த மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பொதுமக்கள் பெருந்திரளாக அதில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon