--- --:--:-- --

காதலியை தனிமையில் பார்க்க புர்கா அணிந்து வந்து இளைஞர் சுற்றி வளைத்த பொது மக்கள்..!

7

த்திரபிரதேசத்தில் காதலியை தனிமையில் சந்திக்க புர்கா அணிந்து வந்த இளைஞரை குழந்தை கடத்துபவன் என நினைத்து பொதுமக்கள் தர்மடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

 

சம்பவத்தன்று புர்கா அணிந்து சந்தேகத்திற்கு இடமான வகையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை ஊர் கிராம மக்கள் சுற்றி வளைத்து புர்காவை கழற்றியுள்ளனர். அப்பொழுது இளைஞரை குழந்தை கடத்துபவன் என நினைத்து பொது மாக்கள் விசாரித்தனர்.

 

விசாரணையில் ஜெகநாத்பூர் கிராமத்தை சேர்ந்த அன்சார் தனது காதலியை தனிமையில் சந்திப்பதற்காக புர்கா அணிந்து வந்தது தெரிய வந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon