காதலியை தனிமையில் பார்க்க புர்கா அணிந்து வந்து இளைஞர் சுற்றி வளைத்த பொது மக்கள்..!
உத்திரபிரதேசத்தில் காதலியை தனிமையில் சந்திக்க புர்கா அணிந்து வந்த இளைஞரை குழந்தை கடத்துபவன் என நினைத்து பொதுமக்கள் தர்மடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது....





