--- --:--:-- --

நீச்சல் உடையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா!

12

ற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருபவர் கனிகா. அவர் இதற்குமுன்பு படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் சினிமா வாய்ப்புகள் குறைந்த நிலையில் சீரியலில் நடித்து வருகிறார் அவர்.

 

இதன்மூலமாக தற்போது சின்னத்திரை ரசிகர்களையும் அதிகம் ஈர்த்து இருக்கிறார் கனிகா.இன்ஸ்டாகிராமில் அதிகம் ஆக்டிவாக இருந்து வரும் அவர் தனது பர்சனல் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

 

தற்போது அவர் நீச்சல் உடையில் ஹாட் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். 40 வயதில் இவ்வளவு கிளாமரா என அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.

Right Menu Icon