--- --:--:-- --

வானில் இருந்து விழுந்த விண்கல்லால் ஆஸ்திரேலியாவில் அதிசயம்..!

5

ஸ்திரேலியாவில் இரவில் வானில் ஒளிரச் செய்யும் வகையில் குயின்ஸ் லேண்ட் மாகாணம் அருகே விண்கல் ஒன்று விழுந்துள்ளது விண்கல் விழுந்த பொழுது விமான நிலையம் அருகே உள்ள சிறிய மலைப்பகுதியின் பின்புறம் மின்னல் வெட்டியது. பிரம்மாண்ட ஒளிபிழம்பு தோன்றியது.

 

விமான நிலைய கார் நிறுத்தும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.

 

Right Menu Icon