--- --:--:-- --

அமெரிக்காவில் ரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளித்த சூரியன்..!

7

காட்டுத் தீ காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தால் அமெரிக்காவில் சூரியன் ரத்த சிவப்பாக மாறியதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூரியன் இரத்த சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.

 

இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகின. இதனால் அங்குள்ள மக்கள் பீதியடைந்தனர். இந்நிலையில் காட்டுத்தீ காரணமாக ஒரு மாதம் புகைமூட்டத்தால் அமெரிக்காவில் சூரியன் ரத்த சிவப்பாக மாறியதாக தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon