--- --:--:-- --

ஜூலை 2ல் பொறியியல் கலந்தாய்வு : அமைச்சர் பொன்முடி

1

ஜூலை இரண்டாம் தேதி முதல் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தொடங்கும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

 

தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர் பாலிடெக்னிக் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைனில் சனிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon