--- --:--:-- --

பட்டாசு ஆலை வெடி விபத்து.. நிதி உதவி அறிவிப்பு..!

4

சூராம்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கு தலா மூன்று லட்சம் நிதி உதவி அளித்து முதல்வர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

காயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருளாயிக்கு ரூ.50,000 வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இருளாயிக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சரும் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon