விஷ சாராயம் குடித்தவர்களுக்கு ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவது ஏற்கத்தக்கது அல்ல : சீமான்
அப்பாவி மக்களின் வரிப்பணத்தில் இருந்து விஷ சாராயம் குடித்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவது ஏற்கத்தக்கது அல்ல என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டை பாதுகாக்கும் வீரர்கள் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





