பட்டாசு கடையில் பயங்கர வெடி விபத்து.. உடல் சிதறி இளைஞர் பலி..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த அச்சு குளத்தில் பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் செந்தில்குமார் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது குறித்த வெடி விபத்தில் கோட்டைப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் இளைஞர் பரிதாபமாக பலியாகியுள்ளார். விதிகளை மீறி பட்டாசு கடையில் பட்டாசு தயார் செய்யும் போது விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





