--- --:--:-- --

நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம்.. பயணிகளுக்கு பலத்த காயம்..!

6

டெல்லியில் இருந்து சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் நடுவானில் குலுங்கியதால் பயணிகள் காயமடைந்தனர். டெல்லியில் இருந்து ஏர்லைன் விமானம் விமானம் நடுவழியில் சென்ற பொழுது திடீரென குலுங்கியது. இதில் 7 பயணிகள் லேசான காயமடைந்தனர்.

 

விமானத்தில் பயணித்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். விமானம் சிட்னி விமான நிலையத்தை சென்று அடைந்ததும் பயணிகளுக்கு மருத்துவ உதவிகளுக்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டதாக விமான போக்குவரத்து இயக்கங்கள் தெரிவித்துள்ளது.

 

ஏர் இந்தியா விமானம் நடுவானில் பயணிகளுடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

Right Menu Icon