--- --:--:-- --

செவ்வாயன்று பிரதமர் மோடி சுமார் 71 ஆயிரம் நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்..!

5

பிரதமர் நரேந்திர மோடி சுமார் 71 ஆயிரம் நபர்களுக்கு பணி நியமான ஆணைகளை செவ்வாயன்று வழங்குகிறார். காலை 10:30 மணிக்கு காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பணிநியமன ஆணைகளை பெறுவதுடன் பிரதமர் உரையாட உள்ளார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

நாடு முழுவதும் புதிதாக திறக்கப்பட்ட தபால் துறை ஊழியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், உதவி பணியாளர், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளன.

 

Right Menu Icon