கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு 13ஆக அதிகரிப்பு..!
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வருபவர்களில் தொடர்ந்து உயிரிழப்பு ஏற்பட்டு வருவதால் உறவினர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.





